Exclamatory to Assertive
ஆச்சரிய வாக்கியங்களைச் சாதாரண வாக்கியங்களாக மாற்றும்போது “very, great” போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
உதாரணங்கள்:
- Exclamatory: How beautiful the night is! (இரவு எவ்வளவு அழகாக இருக்கிறது!)
- Assertive: The night is very beautiful.
- எ.கா: Alas! that youth should pass away. ➔ It is sad to think that youth should pass away.
- எ.கா: What a wonderful piece of work is man! ➔ Man is a very wonderful piece of work.