Meaning In Tamil Logo

பெயருரிச்சொற்கள் பயன்பாடு (Correct usage of Adjectives)

Adjectives: Common Mistakes

  1. Elder & Older: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு “Elder” பயன்படும். மற்றவர்களுக்கு அல்லது பொருட்களுக்கு “Older” பயன்படும்.
    எ.கா: My elder brother. / This tree is older than that.
  2. Less & Fewer: அளவு (Quantity) குறிக்க “Less”, எண்ணிக்கை (Number) குறிக்க “Fewer” பயன்படும்.
    எ.கா: No fewer than fifty people. / Less sugar.
  3. Double Comparatives: ஒரே நேரத்தில் இரண்டு Comparative வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.
    தவறு: He is more luckier.
    சரி: He is luckier.