British vs American English
ஆங்கிலத்தில் இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவற்றின் உச்சரிப்பு மற்றும் எழுத்து முறைகளில் சில மாற்றங்கள் உண்டு:
| British | American |
|---|---|
| Colour | Color |
| Centre | Center |
| Programme | Program |
| Favour | Favor |
| Travelled | Traveled |
அதேபோல் சொற்களிலும் மாற்றம் உண்டு: British-ல் Lift என்று சொல்லப்படுவதை American-ல் Elevator என்று அழைப்பார்கள்.