Meaning In Tamil Logo

சுருக்கமாக எழுதுதல் (Precis Writing)

Precis Writing

கொடுக்கப்பட்டுள்ள ஒரு நீண்ட பத்தியின் மையக் கருத்தைச் சிதையாமல், அதன் மூன்றில் ஒரு பங்கு (1/3) அளவில் சுருக்கி எழுதுவதே Precis Writing எனப்படும்.

செய்முறை:

  • பத்தியை இரண்டு மூன்று முறை நன்றாக வாசிக்கவும்.
  • முக்கியமான குறிப்புகளை மட்டும் அடிக்கோடு இடவும்.
  • சுருக்கத்தை உங்கள் சொந்த நடையில் எழுதவும்.
  • பொருத்தமான தலைப்பு (Title) கொடுக்கவும்.