Dialogue Writing
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இடையே நடக்கும் பேச்சை எழுத்து வடிவில் கொண்டு வருவதே உரையாடல் ஆகும்.
- உரையாடல் இயற்கையாகவும் (Natural) எளிமையாகவும் இருக்க வேண்டும்.
- பேசுபவரின் பெயருக்குப் பின் முப்பாற்புள்ளி (:) பயன்படுத்த வேண்டும்.