Common Mistakes – Part 3
முன்னிடைச்சொற்களை (Prepositions) பயன்படுத்தும்போது ஏற்படும் தவறுகள்:
- தவறு: He is married with my sister.
சரி: He is married to my sister. - தவறு: I am waiting for you since morning.
சரி: I have been waiting for you since morning. - தவறு: He died from cancer.
சரி: He died of cancer. (நோயால் இறந்தால் “of” வர வேண்டும்). - தவறு: I will return back in five minutes.
சரி: I will return in five minutes. (“Return” என்றாலே “Back” என்றுதான் பொருள்).