Common Similes
ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பேச உதவும் சொற்கள்:
- As busy as a bee (தேனீயைப் போல சுறுசுறுப்பாக)
- As brave as a lion (சிங்கத்தைப் போல தைரியமாக)
- As clear as crystal (படிகத்தைப் போலத் தெளிவாக)
- As cool as a cucumber (மிகவும் நிதானமாக)
- As light as a feather (இறகைப் போல லேசாக)