Meaning In Tamil Logo

1000 வினைச்சொற்கள் வடிவங்கள் – பகுதி 1 (1000 Verb Forms Part 1)

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் இந்த வினைச்சொல் வடிவங்கள் (V1, V2, V3) மிக அவசியம். இங்கே முதல் 150 வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

V1 (Present) V2 (Past) V3 (Past Participle) Tamil Meaning
Abide Abode Abode தங்கியிரு / கட்டுப்படு
Arise Arose Arisen எழு / தோன்று
Awake Awoke Awoken விழித்தெழு
Be (am, is, are) Was, Were Been இருத்தல்
Bear Bore Born தாங்கு / சுமந்து செல்
Beat Beat Beaten அடி / உதை
Become Became Become ஆகுதல்
Begin Began Begun தொடங்கு
Bend Bent Bent வளை
Bet Bet Bet பந்தயம் கட்டு
Bid Bade Bidden ஏலம் போடு / கட்டளையி
Bind Bound Bound கட்டு / பிணை
Bite Bit Bitten கடி
Bleed Bled Bled இரத்தம் வடி
Blow Blew Blown ஊது / வீசு
Break Broke Broken உடை
Breed Bred Bled இனப்பெருக்கம் செய்
Bring Brought Brought கொண்டு வா
Build Built Built கட்டு (கட்டிடம்)
Burn Burnt Burnt எரி
Burst Burst Burst வெடி
Buy Bought Brought வாங்கு
Cast Cast Cast எறி / வீசு
Catch Caught Caught பிடி
Choose Chose Chosen தேர்ந்தெடு
Cling Clung Bound ஒட்டிக்கொள்
Come Came Come வா
Cost Cost Cost விலை ஆகு
Creep Crept Crept ஊர்ந்து செல்
Cut Cut Cut வெட்டு
Dare Dared Dared துணிச்சல் கொள்
Deal Dealt Dealt கையாளு
Dig Dug Dig தோண்டு
Do Did Done செய்
Draw Drew Drawn வரை / இழு
Drink Drank Drunk குடி
Drive Drove Driven ஓட்டு
Dwell Dwelt Dwelt வசி
Eat Ate Eaten உண்
Fall Fell Fallen விழு
Feed Fed Fed உணவளி
Feel Felt Felt உணர்
Fight Fought Fought சண்டையிடு
Find Found Found கண்டுபிடி
Flee Fled Fled தப்பியோடி விடு
Fling Flung Flung வீசியெறி
Fly Flew Flown பற
Forbid Forbade Forbidden தடை செய்
Forget Forgot Forgotten மற
Forgive Forgave Forgiven மன்னித்துவிடு
Freeze Froze Frozen உறைந்து போ
Get Got Got / Gotten பெறு
Give Gave Given கொடு
Go Went Gone செல்
Grind Ground Ground அரை
Grow Grew Grown வளர்
Hang Hung Hung தொங்கவிடு
Have Had Had பெற்றிருத்தல்
Hear Heard Heard கேள்
Hide Hid Hidden மறை
Hit Hit Hit அடி
Hold Held Held பிடி / தாங்கு
Hurt Hurt Hurt காயப்படுத்து
Keep Kept Kept வைத்திரு
Kneel Knelt Knelt முழங்காலிட்டு நில்
Know Knew Known தெரியும்
Lade Laded Laden ஏற்று (சுமை)
Lay Laid Laid கிடத்து / வை
Lead Led Led வழிநடத்து
Lean Leant Leant சாய்ந்திரு
Leap Leapt Leapt குதி
Learn Learnt Learnt கற்றுக்கொள்
Leave Left Left புறப்படு / விட்டுச்செல்
Lend Lent Lent கடன் கொடு
Let Let Let அனுமதி
Lie Lay Lain படுத்திரு
Light Lit Lit ஒளியூட்டு
Lose Lost Lost இழ / தொலைத்துவிடு
Make Made Made உருவாக்கு
Mean Meant Meant கருது / பொருள் படு
Meet Met Met சந்தி
Mow Mowed Mown புல் செதுக்கு
Pay Paid Paid பணம் செலுத்து
Put Put Put வை
Read Read Read வாசி / படி
Ride Rode Ridden சவாரி செய்
Ring Rang Rung மணி அடி
Rise Rose Risen உதி / எழு
Run Ran Run ஓடு
Saw Sawed Sawn வாளால் அறு
Say Said Said சொல்
See Saw Seen பார்
Seek Sought Sought தேடு
Sell Sold Sold விற்றுவிடு
Send Sent Sent அனுப்பு
Set Set Set அமை / நிர்ணயி
Sew Sewed Sewn தையல் செய்
Shake Shook Shaken குலுக்கு / ஆட்டு
Shear Sheared Shorn கத்தரி (மயிர்)
Shed Shed Shed சிந்து / கொட்டு
Shine Shone Shone பிரகாசி
Shoe Shod Shod லாடம் கட்டு
Shoot Shot Shot சுடு
Show Showed Shown காண்பி
Shrink Shrank Shrunk சுருங்கு
Shut Shut Shut மூடு
Sing Sang Sung பாடு
Sink Sank Sunk மூழ்கிப்போ
Sit Sat Sit உட்கார்
Slay Slew Slain கொலை செய்
Sleep Slept Slept தூங்கு
Slide Slid Slid சறுக்கிச் செல்
Sling Slung Slung சுழற்றி வீசு
Slink Slunk Slunk பதுங்கிச் செல்
Slit Slit Slit கீறு
Smell Smelt Smelt வாசனை பார்
Sow Sowed Sown விதை விதை
Speak Spoke Spoken பேசு
Speed Sped Sped வேகமாகச் செல்
Spell Spelt Spelt எழுத்துக் கூட்டிச் சொல்
Spend Spent Spent செலவு செய்
Spill Spilt Spilt சிந்து
Spin Span / Spun Spun நூல் நூற்பு
Spit Spat / Spit Spit / Spat துப்பு
Split Split Split பிளவுபடுத்து
Spoil Spoilt Spoilt கெடு / பாழாக்கு
Spread Spread Spread பரப்பு
Spring Sprang Sprung குதி / எழும்பு
Stand Stood Stand நில்
Steal Stole Stolen திருடு
Stick Stuck Stuck ஒட்டு
Sting Stung Stung கொட்டு (தேள்)
Stink Stank Stunk துர்நாற்றம் வீசு
Stride Strode Stridden எட்டடி வைத்து நட
Strike Struck Struck அடி / தாக்கு
String Strung Strung கயிறால் கட்டு
Strive Strove Striven கடுமையாக முயற்சி செய்
Swear Swore Sworn சத்தியம் செய்
Sweep Swept Swept பெருக்கு / கூட்டு
Swell Swelled Swollen வீங்கு
Swim Swam Swum நீந்து
Swing Swung Swung ஊசலாடு
Take Took Taken எடு
Teach Taught Taught கற்றுக்கொடு
Tear Tore Torn கிழி
Tell Told Told சொல்
Think Thought Thought நினை / யோசி
Thrive Throve Thriven செழித்து வளர்
Throw Threw Thrown எறி / வீசு