Meaning In Tamil Logo

எதிர்மறை வாக்கியங்களை அமைத்தல் (Negative Structure)

Negative Sentence Structure

வினைச்சொல்லுடன் (Verb) not சேர்த்து எதிர்மறை வாக்கியங்களை அமைக்கலாம்.

  • Positive: I am a student.
  • Negative: I am not a student.
📝 சிறு பயிற்சி (Quiz)
1. “I like tea” – இதை எதிர்மறையாக மாற்றவும்.

பதில்: I do not (don’t) like tea.