English Words Starting with "B"
bacteria "பாக்டீரியாக்கள்
நுண்மங்கள்" "Biology" "உயிரியல்"
bacterial process "நொதிக்கவைத்தல்
நுண்ணுயிரி வினை" "Geology" "புவியியல்"
bacterial smears "பாக்டீரியா தடவுதல்
பாக்டீரியா பூசுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
bactericidal "நுண்ணுயிரி முறியம்
நுண்மிச் சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
bacterioclasis "நுண்ணுயிர் அழிவு
பாக்டீரியா அழிவு" "General Med" "மருத்துவவியல்"
bacteriogenic "நுண்மிவழி
நுண்மிவழித் தோன்றும்" "General Med" "மருத்துவவியல்"
bacterioid "நுண்மி அனைய
நுண்மியகம்" "General Med" "மருத்துவவியல்"
bacteriologist "நுண்ணுயிரியல் வல்லுநர்
பாக்டீரிய இயல் வல்லுநர்" "Agriculture" "வேளாண்மையியல்"
bacteriology "நுண்ணுயிரியல்
பாக்டீரிய இயல்" "Agriculture" "வேளாண்மையியல்"
bacteriophage "பாக்டீரிய உண்ணி வைரஸ்
பாக்டீரிய உண்ணி நச்சுயிரி" "Agriculture" "வேளாண்மையியல்"
bacteriosis "நுண்ணுயிரித் தொற்றுநோய்கள்
பாக்டீரியத் தொற்றுகள்
bacterium "கருவிலா நுண்ணுயிரி
குச்சுயிரி" "Forestry" "கானியல்"
bacterium "பாக்டீரியம்
நுண்மம்" "Fisheries" "மீன்வளம்"
bacterostatic "நுண்ணுயிரித்தடை(சார்)
பாக்டீரியத்தடை உண்டாக்கும்" "General Med" "மருத்துவவியல்"
Bad
👎 கெட்டது / மோசமான
bad behaviour "தீயநடத்தை
தீயொழுக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
bad character
தீயொழுக்கம்
bad copy
மோசமான பிரதி
bad debt
மீளாக் கடன்
bad debt
மீளாக்கடன்
bad debt fund
கடன் இழப்பு நிதி
bad faith
தீயெண்ணம்
bad sector "பழுதுப் பிரிவு
கேடுற்ற துண்டம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
bad thing
கெட்ட விஷயம்
bad thoughts
மோசமான எண்ணங்கள்
bad title
தப்புரித்து
badge
📛 அடையாள அட்டை (பேட்ஜ்)
badge "அணி அடையாளக் குறி
அணி வில்லை" "Administrat" "ஆட்சியியல்"
badge "சின்னம்
அடையாளக் குறி" "Home Scienc" "மனையியல்"
badger "மரநாய்
வளைக்கரடி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
badger "வளைக்கரடி
தரைக்கரடி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
badger, assam "அசாம் தரைக்கரடி
அசாம் வளைக்கரடி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
badger, hog/ bear-pig "பன்றிமூக்கு பேட்ஜர்
தரைக்கரடி
badger, honey "தேன்உண்ணும் தரைக்கரடி
தேன்வளைக்கரடி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
badger, indochina "இந்தோ-சீனா தரைக்கரடி
இந்தோ-சீனா வளைக்கரடி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
badminton
🏸 இறகுப்பந்து
baffle "தடு தகடு
குழப்பு
baffle (v) "திகைக்க வை
திகைப்புறு" "Home Scienc" "மனையியல்"
baffle plate "தடுப்புத் தட்டு
தடுக்கு" "Home Scienc" "மனையியல்"
baffle plate "தடுப்புத்தகடு
பரப்புக் குறைப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
About English Words Starting with "B" (Page 4)
Browse English and Tamil words starting with 'B'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.