English Words Starting with "B"
business organization "தொழில் ஒருங்கமைப்பு
வணிக/தொழில் அமைப்பு" "Banking" "வங்கியியல்"
business plan
தொழில் திட்டம்
business premises
வியாபார வளாகம்
business process modeling (bpm) "தொழில் செயலாக்க முறை
தொழில் செயல்முறைப் படிமம்" "Banking" "வங்கியியல்"
business statement
அலுவல்முறை அறிக்கை
business study
வணிகக் கற்கைகள்
business tycoon "தொழில் அதிபர்
பெருவணிகர்" "Banking" "வங்கியியல்"
business-to-business advertising
வியாபாரத்திலிருந்து வியாபாரத்திற்கான விளம்பரஞ்செய்தல்
business, government "அரசுச் செயல்கள்
அரசு செயல்வினைகள்
bust "மார்பளவுச் சிலை
மார்புப்பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
busy "சுறுசுறுப்பான
மிகுவேலையுள்ள" "Administrat" "ஆட்சியியல்"
but
ஆனால்
But I am buying three items. Surely you can reduce the price.
ஆனால் நான் மூன்று பொருட்களை வாங்குகிறேன். நிச்சயமாக நீங்கள் விலையைக் குறைக்கலாம்.
But I have a function tonight. This is very disappointing.
ஆனால் இன்று இரவு எனக்கு ஒரு விழா உள்ளது. இது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
butcher
கசாப்புக் கடைக்காரன்
butcher "இறைச்சிக் கடைக்காரர்
கறிக்கடைக்காரர்" "Administrat" "ஆட்சியியல்"
Butchers Ordinance
கசாப்புக் கடைக்காரர் கட்டளைச் சட்டம்
butea monosperma "பலாசமரம்
அலுவல்" "Agriculture" "வேளாண்மையியல்"
butt in "தலையிடு
குறுக்கிடு" "Administrat" "ஆட்சியியல்"
butterfly
🦋 வண்ணத்துப்பூச்சி
butterfly "வண்ணத்துப்பூச்சி
பட்டாம்பூச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
butterflyballot "தெளிவறு வாக்குச்சீட்டு
குழப்பு வாக்குச்சீட்டு" "Politics" "அரசியல்"
buttock "புட்டம்
பிட்டம்" "General Med" "மருத்துவவியல்"
button
🔘 பொத்தான்
button apathy
விசை உணர்ச்சியின்மை
buttress "பருத்த அடிமரப்பகுதி
முட்டு" "Forestry" "கானியல்"
About English Words Starting with "B" (Page 51)
Browse English and Tamil words starting with 'B'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 51.