English Words Starting with "D"
Daltonism
டெல்டனிசம்
dam
🏢 அணை
damage
சேதம்
damage
சேதம்
damage "ஊறு
சிதைவு
damage "சேதம்
ஊறுபாடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
damage feasant
சேதச்செயல்
damage non-feasant
சேதமிலாச் செயல்
damage threshold "சேதமுறு நிலை
பழுதுறு நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
damage to property
ஆதனத்துக்குச் சேதம்
damage to reputation
கீர்த்திக்கு ஊறுபாடு
damage, feasant "இழப்பினை ஏற்படுத்தல்
சேதமிழைத்தல்" "Law" "சட்டவியல்"
damaged
சேதமடைந்தது
damages
சேதவீடு
damages "தீங்கீடு
இழப்பீடு" "Law" "சட்டவியல்"
damages, consequential "விளைவு இழப்பீடுகள்
விளைவுமானக் குறைவுகள்" "Banking" "வங்கியியல்"
damages, pecuniary "பண இழப்பீடுகள்
பணச்சேதங்கள்" "Banking" "வங்கியியல்"
damas lisere "தங்கச்சரிகை
துன்னு நெசவுச் சித்திரப் பட்டாடை" "Home Scienc" "மனையியல்"
damask "பட்டு
பருத்தி பூவேலை செய்த ஆடை" "Home Scienc" "மனையியல்"
damn "கண்டி
பழி
damnum
இழப்பு
damp "ஈரமான
நனைந்த
damp "ஈரம்
சோர்வு
damp "தணி
ஒடுக்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
damp "தணிவிக்க
தண்மையான" "Mathematics" "கணிதம்"
damp proof "ஈரத்தடுப்பு
ஓதத்தடுப்பு" "Home Scienc" "மனையியல்"
damp proof "ஈரம்புகாத
ஈரக்காப்பு" "Administrat" "ஆட்சியியல்"
damp wood "பச்சை மரம்
ஈரமரம்" "Forestry" "கானியல்"
damper "ஒடுக்கி
தணிப்பி" "Home Scienc" "மனையியல்"
damping "தணிப்பு
ஒடுக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
damping effect "ஒடுக்க விளைவு
தணிப்பு விளைவு" "Home Scienc" "மனையியல்"
damping off "இளம் நாற்றழுகல்
ஈரநசிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
dampness "ஓதம்
ஈரநமுப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
damsel fly "தும்பி
ஊசித்தட்டான்" "Fisheries" "மீன்வளம்"
dance
💃 நடனம்
dance "நடனம்
நாட்டியம்
dandy fever "முடக்குக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல்" "Agriculture" "வேளாண்மையியல்"
danger
ஆபத்து
danger "கேடு
இடர்
dangerous
அபாயகரமான
About English Words Starting with "D" (Page 2)
Browse English and Tamil words starting with 'D'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 2.