English Words Starting with "D"
dangerous and offensive trades
அச்ச அருவருப்புத் தொழில்கள்
dangerous character
அபாயகரமான பன்புடையவர்
dangerous driving
அபாயகரமான ஓட்டுகை
dangerous drugs
அபாயகரமான ஒளடதங்கள்
dangerous or offensive weapon
அபாயகரமான அல்லது தாக்கும் ஆயுதம்
dare
தைரியம்
dare "துணிவுகொள்
எதிர்த்துநில்
dark "இருள்
அறியாநிலை
dark adaptation "இருள் தகவமைவு
இருள் பார்வைத் தகவமைப்பு" "General Med" "மருத்துவவியல்"
dark cloud "கார்முகில்
கருமுகில்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dark satellite "செயலறு துணைக்கோள்
தகவல்தராத் துணைக்கோள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
darkening "இருட்டுதல்
கறுத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
darnet "பட்டு
கம்பளியிழை தங்க அலங்கரிப்புத் துணி" "Home Scienc" "மனையியல்"
dart "ஏவுகணை
எறிபடை" "Home Scienc" "மனையியல்"
dasabanda inam "தசபந்த இனாம்
நீர் ஆதாரப் பராமரிப்பு மானியம்" "Law" "சட்டவியல்"
dash "மோதல்
சிறுகோடு
dashing "ஊக்கமுள்ள
பதட்டமான" "Administrat" "ஆட்சியியல்"
dashpot "தணி கலம்
ஒடுக்கு கலம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
data
📊 தரவு
data "தகவல்
அடிப்படை விவரம்
data "தரவு
பதிவுகள்
data "தரவுகள்
விவரங்கள்" "Chemistry" "வேதியியல்"
data "தெரிபொருள்
தரவு" "Administrat" "ஆட்சியியல்"
data "தொகுப்பு விவரங்கள்
விவரம்" "Statistics" "புள்ளியியல்"
data "விவரங்கள்
தரவுகள்" "Anthropolog" "மானிடவியல்"
data analysis
தரவுப் பகுப்பாய்வு
data bank
தரவு வங்கி
data base
தரவுத் தளம்
data base
தரவுத் தளம்
data base editor
தரவுத் தள தொகுப்பாளர்
data byte "தரவு பைட்டு
தரவுத் துண்டு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
data capture
தரவுப் பிடிப்பு
data channel multiplexer
தரவு அலைவரிசை பல்வகைத் தன்மைப்படுத்தி
data collection
தரவு சேகரித்தல்
data communication
தரவுத் தொடர்பாடல்
data communication equipment
தரவுத் தொடர்பாடல் உபகரணம்
data communication system
தரவுத் தொடர்பாடல் முறைமை
data compilation
தரவுத் தொகுப்பு
data complexity
தரவுச் சிக்கல்
data control
தரவுக் கட்டுப்பாடு
About English Words Starting with "D" (Page 3)
Browse English and Tamil words starting with 'D'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 3.