English Words Starting with "E"
earthquake "நிலஅதிர்ச்சி
நிலநடுக்கம்" "Geology" "புவியியல்"
earthquake "நிலஅதிர்வு
நிலநடுக்கம்" "History" "வரலாறு"
earthwork
மண்வேலை
earthworm
🪱 மண்புழு
easement
வசதியுரிமை
easement
துய்ப்புரிமை
easement "துய்ப்புரிமை
நெருக்கடி தளர்வு" "Administrat" "ஆட்சியியல்"
easement of necessity
அவசிய நிமித்தத் துய்ப்புரிமை
east
➡️ கிழக்கு
east longitude
கிழக்கு நெட்டாங்கு
easterly wave "கிழக்குக்காற்று
கீழ்க்காற்று" "Agriculture" "வேளாண்மையியல்"
eastern
கிழக்கு
eastern hemisphere
கிழக்கு அரைக்கோளம்
eastward
கிழக்குநோக்கிய
Easy
🧘 எளிது
eat
🍽️ சாப்பிடுதல்
eat "தின்
உண்" "Agriculture" "வேளாண்மையியல்"
Eat a banana or two boiled egg whites for protein.
புரதச்சத்திற்காக ஒரு வாழைப்பழம் அல்லது இரண்டு வேகவைத்த முட்டை வெள்ளைக் கருக்களைச் சாப்பிடுங்கள்.
Eat it quickly before it drips on your clothes.
உன் துணியில் சிந்துவதற்கு முன் அதைச் சீக்கிரம் சாப்பிடு.
Eat light and easily digestible food like porridge or soup.
கஞ்சி அல்லது சூப் போன்ற லேசான மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுங்கள்.
eat out
வெளியே சாப்பிடு
eatable "தீனி
தின்பண்டம்" "Home Scienc" "மனையியல்"
eating disorder "உணவுப்பழக்கக் குறைபாடு
உண்ணல் கோளாறு" "General Med" "மருத்துவவியல்"
ebb "குறை
வடி
ebb tide "தாழோதம்
ஓதவற்றம்" "Geology" "புவியியல்"
ebbtide "ஓதவற்றம்
தாழோதம்" "Anthropolog" "மானிடவியல்"
eccentric "இயல்புதிரிந்த
கிறுக்குத் தனமான" "History" "வரலாறு"
eccentric "மையம்பிறழ்
பிறழ்மைய" "Agriculture" "வேளாண்மையியல்"
eccentric "மையவிலக்க
பிறழ்மைய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
eccentric (a)
விசித்திரப்போக்குடைய
eccentric reducer "பிறழ்ச்சி ஒருப்பான்
மாறு மையப்பிறழ் குழாய் இணைப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
eccentricity
மையவகற்சி
eccentricity
இயல்பறு நிலை
eccentricity "வேற்றுமைத்துவம்
மையவிலக்கம்" "Chemistry" "வேதியியல்"
ecclesiastical "ஆலய
சமய" "Home Scienc" "மனையியல்"
ecclesiastical (a)
திருச்சபைக்குரிய
ecclesiastical authorities
திருச்சபை அதிகாரங்கள்
ecclesiastical body
திருக்கோயில்சார் அமைப்பு
ecclesiastical court
மதத்துறைசார் நீதிமன்றம்
ecclesiastical law
திருச்சபைச்சட்டம்
About English Words Starting with "E" (Page 3)
Browse English and Tamil words starting with 'E'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 3.