Meaning In Tamil Logo

English Words Starting with "E"

ecclesiastical offence

மதத்துறைசார் தவறு

ecdysis "தோலுரித்தல்

ஓடுநீக்கல்" "Fisheries" "மீன்வளம்"

ecesis "நிலைப்படுதல்

நிலைப்பேறு" "Biology" "உயிரியல்"

echinococcus "நாய் நாடாப் புழு

எகினோகாக்கஸ்" "General Med" "மருத்துவவியல்"

echo

எதிரொலி

echo cardiogram "இருதய நுண்எதிரொலிப் பதிவு

இதய எதிரொலி வரை" "General Med" "மருத்துவவியல்"

echo cardiography "இதய ஒலி வரைவு

இதய எதிரொலி வரைவு" "General Med" "மருத்துவவியல்"

echolalia "சொல்வதைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்

மீளுரைத்தல்" "General Med" "மருத்துவவியல்"

eclampsia "கர்ப்பச்சன்னி

சூல்வலிப்பு

eclampsia "பேறுகால வலிப்பு

இசிவு" "Home Scienc" "மனையியல்"

eclectic "கலப்பிய

குற்றேரண" "Philosophy" "மெய்யியல்"

eclecticism

நற்கூறுகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்

eclecticism

நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல்

eclipse

கிரகணம்

eclipse "ஒளிமறைப்பு

வான்பொருள் மறைப்பு" "Home Scienc" "மனையியல்"

eclipse "கிரகணம்

மறைப்பு" "Physics" "இயற்பியல்"

eclipse "மறைப்பு

கிரகணம்" "Mathematics" "கணிதம்"

eclipse "விண்பொருள் மறைப்பு

ஒளிமறைப்பு" "Astronomy" "வானியல்"

ecliptic "ஓரை வழி

ஞாயிற்று தோற்றப்பாதை

ecliptic "சூரியவீதி

ஓரை வட்டணை" "Anthropolog" "மானிடவியல்"

ecliptic "ஞாயிறின் தோற்றப்பாதை

சூரியவீதி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

eco system "உயிரின வாழ்வியல் அமைப்பு

சூழியல் மண்டலம்" "Law" "சட்டவியல்"

ecological analysis

சூழலியல் பகுப்பாய்வு

ecology

சூழலியல்

ecology "சூழ்நிலை ஆய்வு

சூழலியல்" "Agriculture" "வேளாண்மையியல்"

economic "சிக்கன

பொருளாதார" "Home Scienc" "மனையியல்"

economic "பொருளியல்சார்

சிக்கனமான" "Administrat" "ஆட்சியியல்"

economic adviser "பொருளாதார அறிவுரைஞர்

பொருளியல் அறிவுரைஞர்" "Banking" "வங்கியியல்"

economic affairs

பொருளியல் விவகாரம்

economic analysis "பொருளாதார ஆய்வு

பொருளாதாரப் பகுப்பாய்வு" "Banking" "வங்கியியல்"

economic and monetary union (emu) "பொருளியல்

பணவள ஒன்றியம் (பொ.ப.ஓ.)" "Politics" "அரசியல்"

economic and social needs "சமூக

பொருளாதாரத் தேவைகள்" "Home Scienc" "மனையியல்"

economic concept

பொருளாதார எண்ணக்கரு

economic development

பொருளாதார விருத்தி

economic disturbance

பொருளாதாரக் குழப்பம்

economic environment

பொருளாதாரச் சுற்றாடல்

economic factor

பொருளாதாரக் காரணி

economic growth

பொருளாதார வளர்ச்சி

economic history

பொருளாதார வரலாறு

economic injury level "பொருளாதார தாக்க மட்டம்

பொருளாதாரச் சேதநிலை" "Agriculture" "வேளாண்மையியல்"

About English Words Starting with "E" (Page 4)

Browse English and Tamil words starting with 'E'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.

Frequently Asked Questions

❓ How often are new words added?
We update our dictionary weekly with new trending words and TNPSC vocabulary.
❓ Is this useful for Spoken English?
Yes! Learning these words and their exact Tamil meanings will help you frame better sentences.
❓ Can I suggest a word?
Absolutely. You can use our contact page to suggest new words.