English Words Starting with "E"
ectopic "இடமாறித்தோன்றும்
புறத்தோற்ற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
ectropion "பிதுங்கு இமை
இமை வெளிநோக்கல்" "General Med" "மருத்துவவியல்"
ecumenical pilgrimage
மதங்களுக்கிடையே ஒற்றுமைக்கான யாத்திரை
ecumenism
மதங்களுக்கிடையே ஒற்றுமையைத்தேடல்
eczema "அரிப்புப் படை
எக்சீமா" "General Med" "மருத்துவவியல்"
eczema "தோலழற்சி
கரப்பான்" "Home Scienc" "மனையியல்"
eczema "தோற் கரப்பான்
தோல் நோய்" "Agriculture" "வேளாண்மையியல்"
eczema "படைநோய்
கரப்பன்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
eddy-current clutch "சுழிப்பு மின்னோட்ட உரசிணைப்பி
பற்றி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
edema "நீர்க்கோர்த்தல்
வீக்கம்" "Home Scienc" "மனையியல்"
edema "வீக்கம்
நீர்க்கட்டு" "General Med" "மருத்துவவியல்"
edge
விளிம்பு
edge "ஓரம்
விளிம்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
edge "விளிம்பு
ஓரம்
edge crimped, edge curled yarns "ஓரச்சுதுக்க
சுருளிழை" "Home Scienc" "மனையியல்"
edible "உண்ணத்தகு
தின்னற்கேற்ற" "Administrat" "ஆட்சியியல்"
edict
அரசப்பிரகடனம்
edict
அரசாணை
edit
செம்மைசெய்
edit "தொகு
பதிப்புசெய்
edit "பதி
திருத்தியமை
edit "பதிப்பி
தொகு
editing
செவ்விவிளைவு
editing "செய்தித்தொகுப்பு
பதிப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
editing "பதிப்பித்தல்
திருத்தல்
editing terminal
செவ்வையாக்கல் முடிவிடம்
edition
பதிப்பு
editor
👨💻 பதிப்பாசிரியர்
editor "ஆசிரியர்
பதிப்பாசிரியர்" "Law" "சட்டவியல்"
editor "செய்தி ஆசிரியர்
பதிப்பாசிரியர்" "Agriculture" "வேளாண்மையியல்"
editor "தொகுப்பி
திருத்தி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
editor "பதிப்பாளர்
பதிப்பாசிரியர்
editor-in-chief
பிரதம ஆசிரியர்
editor-reader comparison
ஆசிரியர்-ஒப்புநோக்காளர் ஒப்பீடு
editor's guild
ஆசிரியர் கழகம்
editor's note
ஆசிரியரின் குறிப்பு
editorial
ஆசிரிய பீடம்
editorial
ஆசிரிய பீடம்
editorial "பதிப்புரை
தலையங்கம்" "History" "வரலாறு"
editorial advertising
ஆசிரிய பீட விளம்பரஞ்செய்தல்
About English Words Starting with "E" (Page 6)
Browse English and Tamil words starting with 'E'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 6.