Meaning In Tamil Logo

English Words Starting with "F"

fair (a)

நேர்மையான

fair and reasonable

நீதியானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்

fair copy

செம்மைப்படி

fair knowledge "தெரிந்தவரை

ஓரளவு தெரிந்த

fair play "நேர்நடத்தை

நடுவுநிலை கோடாமை" "Administrat" "ஆட்சியியல்"

fair price shop "நியாயவிலைக் கடை

நயன்விலைக் கடை" "Administrat" "ஆட்சியியல்"

fair sex "பெண்டிர்

பெண்பாலர்" "Administrat" "ஆட்சியியல்"

fair use

நியாயமான பயன்

fairness

நேர்மை

fairness doctrine

நெறிநிலைக்கோட்பாடு

fairy

🧚 தேவதை

fairy tale

🧚 தேவதைக் கதை

fairy tales

தேவதைக்கதைகள்

fait accompli "தீர்ந்த காரியம்

முடிவுற்ற செயல்" "Law" "சட்டவியல்"

faith

🙏 நம்பிக்கை

faithful

உண்மையுள்ள

faithful "உண்மையான

நேர்மையான" "Administrat" "ஆட்சியியல்"

faithfully "உண்மையான

நேர்மையான" "Law" "சட்டவியல்"

fake

போலி

fake "போலித்தனம்

போலி

fake document "போலி ஆவணம்

கள்ள ஆவணம்" "Banking" "வங்கியியல்"

fake news

❌ பொய் செய்தி

fall behind

பின்தங்கு

fall through

தோல்வியடை, நிறைவேறாமல் போ

fallacious (a)

போலியான

fallacy

போலி

fallacy

தவறானவாதம்

fallacy "ஏரணப்போலி

பிழை" "Philosophy" "மெய்யியல்"

fallacy "தவறு

போலி" "Banking" "வங்கியியல்"

fallen down

கீழே விழுந்த

falling rolls

வீழ் பட்டியல்கள்

fallopian tube "அண்டக்குழாய்

முட்டைக் குழல்

fallopian tube, ampullary portion "கருப்பைக்குழாய்

General Med" "மருத்துவவியல்"

fallopian tube, infundibular portion "கருப்பைக்குழாய்

ஊற்றாங்குழல் பகுதி" "General Med" "மருத்துவவியல்"

fallopian tube, isthmus portion "கருப்பைக்குழாய்

பூசந்திப் பகுதி" "General Med" "மருத்துவவியல்"

fallow "தரிசாக விடல்

தரிசு போடுதல்" "Environment" "சூழலியல்"

false

பொய்

false advertising

பொய்மை விளம்பரஞ்செய்தல்

false consciousness

பொய்மை விழிப்புணர்வுநிலை

false consciousness "பிறழ் உணர்வு

போலி உணர்வு" "Politics" "அரசியல்"

About English Words Starting with "F" (Page 4)

Browse English and Tamil words starting with 'F'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.

Frequently Asked Questions

❓ How often are new words added?
We update our dictionary weekly with new trending words and TNPSC vocabulary.
❓ Is this useful for Spoken English?
Yes! Learning these words and their exact Tamil meanings will help you frame better sentences.
❓ Can I suggest a word?
Absolutely. You can use our contact page to suggest new words.