Meaning In Tamil Logo

English Words Starting with "F"

functional approach

தொழிற்படு அணுகுமுறை

functional association

தொழிற்பாட்டுச் சங்கம்

functional authority

தொழிற்படு அதிகாரம்

functional autonomy

தொழிற்படு சுயாட்சி

functional departmentalization

தொழிற்படு துறைமயமாக்கல்

functional disorder

தொழிற்பாட்டுக் கோளாறு

functional group

தொழிற்படும் குழு

functional knowledge

தொழிற்பாட்டறிவு

functional layout "செயல் அமைவு

செயல் அணிவகுப்பு" "Banking" "வங்கியியல்"

functional level structure

தொழிற்படு மட்ட அமைப்பு

functional literacy "பயன்நிலைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி" "Home Scienc" "மனையியல்"

functional model

தொழிற்படு மாதிரியுரு

functional psychology

தொழிற்பாட்டுளவியல்

functional relationship

தொழிற்பாட்டுறவு

functional review

செயற்பாட்டு மீளாய்வு

functional strategies

தொழிற்படு உபாயங்கள்

functional structure

தொழிற்படு அமைப்பு

functionalism

நடைமுறை வாதம்

functionalism

அகச்செயல்வாதம்

functionalism "செயல்திற விளக்கவியல்

தனித்திற விளக்கவியல்" "Philosophy" "மெய்யியல்"

functionalism "செயல்பாட்டுக் கொள்கை

செயல்பாட்டுவாதம்" "Politics" "அரசியல்"

functionalism "பயன்பாட்டு வாதம்

செயற்பாட்டியல்" "Home Scienc" "மனையியல்"

functionary

அலுவலர்

functionary "அலுவலர்

பணித்துறை மேலாளர்" "Administrat" "ஆட்சியியல்"

functions

செயல்பாடுகள்

functions "செயற்பாடுகள்

விழாக்கள்" "Home Scienc" "மனையியல்"

functions of exchange "தொடர்பகப் பணிகள்

பரிமாறு பணிகள்" "Home Scienc" "மனையியல்"

fund

நிதி

fund "நிதி

நிதியளி" "Administrat" "ஆட்சியியல்"

fund, consolidated "தொகுப்பு நிதியம்

திரள் நிதியம்" "Law" "சட்டவியல்"

fundamental

அடிப்படை

fundamental (a)

அடிப்படையான

fundamental education

அடிப்படைக் கல்வி

fundamental formula

அடிப்படைச் சூத்திரம்

fundamental paradox

அடிப்படை முரணுரை

fundamental rules

அடிப்படை விதிகள்

fundamental structure "அடிப்படைக் கூறு

அடிப்படை அமைப்பு" "Law" "சட்டவியல்"

fundamental tissue "முதன்மைத் திசு

அடிப்படைத் திசு" "Agriculture" "வேளாண்மையியல்"

fundamentalism

அடிப்படைவாதம்

fundamentalist marxism

அடிப்படை மார்க்சியவாதி

About English Words Starting with "F" (Page 41)

Browse English and Tamil words starting with 'F'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 41.

Frequently Asked Questions

❓ How often are new words added?
We update our dictionary weekly with new trending words and TNPSC vocabulary.
❓ Is this useful for Spoken English?
Yes! Learning these words and their exact Tamil meanings will help you frame better sentences.
❓ Can I suggest a word?
Absolutely. You can use our contact page to suggest new words.