English Words Starting with "G"
gully "ஓடை
கழிகால்" "Home Scienc" "மனையியல்"
gully "ஓடைக்கால்
சிற்றோடை" "Geology" "புவியியல்"
gully assessment procedure "சிற்றோடை (வண்டல் பெயர்வு) மதிப்பீட்டு முறை
கால்வாய் (வண்டல் பெயர்வு) மதிப்பீட்டு முறை" "Forestry" "கானியல்"
gully erosion "கால்வாய் அரிமானம்
சிற்றோடை அரிமானம்" "Forestry" "கானியல்"
gully erosion "சால் அரிமானம்
ஓடைசால்" "Agriculture" "வேளாண்மையியல்"
gum "பல் ஈறு
தாவரப்பசை
gum "பிசின்
பசை
gum bottle "கோந்துக் குப்பி
பசைக்குப்பி" "Home Scienc" "மனையியல்"
gum resin "கோந்துப்பிசின்
கோந்துக் குங்கிலியம்" "Home Scienc" "மனையியல்"
gum revoval "பசை நீக்குதல்
கோந்து நீக்கல்" "Home Scienc" "மனையியல்"
gum-bottle "பசைக்குப்பி
பிசின்குப்பி" "Administrat" "ஆட்சியியல்"
gum, arabic "அரபிக்கோந்து
கருவேலப்பசை" "Biology" "உயிரியல்"
gummed tape "பசை நாடா
கோந்து நாடா" "Home Scienc" "மனையியல்"
gummer "பற்சிதைவுள்ள ஆடு
கன்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"
gummosis "கோந்து வடிதல்
பிசின் வடிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
gun
துப்பாக்கி
gun "துமுக்கி
(துப்பாக்கி)" "Administrat" "ஆட்சியியல்"
gun "வெல்லம்
துமுக்கி" "Home Scienc" "மனையியல்"
gun licence "துமுக்கி உரிமம்
(துப்பாக்கி) உரிமம்" "Administrat" "ஆட்சியியல்"
gunny "சாக்கு
கோணி" "Home Scienc" "மனையியல்"
gunny bag "கோணிப் பை
சாக்குப் பை" "Home Scienc" "மனையியல்"
gunny bag "சணற்பை
(கோணிப்) பை" "Administrat" "ஆட்சியியல்"
guru
👨🏫 குரு / ஆசான்
gurukula system
குருகுல முறைமை
gusset "கச்சம்
துண்டு
gusset plate "வலுத்தட்டு
உரன்தட்டு" "Home Scienc" "மனையியல்"
gust "வன்காற்று
புயல்வீச்சு" "Fisheries" "மீன்வளம்"
gusty "திடீர்க் காற்று
வீச்சுசார்" "Home Scienc" "மனையியல்"
gut "உணவுப்பாதை
குடல்" "Home Scienc" "மனையியல்"
gutenberg era
குட்டன்பேர்க் சகாப்தம்
gutenbergian principle
குட்டன்பேர்க் கொள்நெறி
guttation "நீர்ஒழுகல்
நீர்க்கசிவு" "Biology" "உயிரியல்"
gutter "நீர்த்தாரை
சாக்கடை" "Home Scienc" "மனையியல்"
gutter "பள்ளம்
குழிவு" "General Med" "மருத்துவவியல்"
gutter journalism
ஒதுக்கு ஒர பத்திரிகைத்தொழில்
gym
🏋️ உடற்பயிற்சி கூடம்
gymnasium
உடற்பயிற்சிக் கூடம்
gymnasium "உடற்பயிற்சிக் கூடம்
உடற்பயிற்சிக் களரி" "General Med" "மருத்துவவியல்"
gymnastics
தசைப்பயிற்சி
gymnosperm "பூக்காத தாவரங்கள்
விதைமூடாத் தாவரங்கள்" "Forestry" "கானியல்"
About English Words Starting with "G" (Page 28)
Browse English and Tamil words starting with 'G'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 28.