English Words Starting with "H"
hygroscopic "நைப்புள்ள
நீர் உறிஞ்சும்" "Chemistry" "வேதியியல்"
hyle "மரம்
மரக்கட்டை வடிவுடைபொருள்" "Philosophy" "மெய்யியல்"
hymn
🎶 பக்திப்பாடல்
hyoid "கவை வடிவ
வில்வடிவ" "General Med" "மருத்துவவியல்"
hypalgesia "மரத்தநிலை
வலி உணரா நிலை" "Home Scienc" "மனையியல்"
hypanthium "கிண்ணப் பூந்தளம்
பூவிளிம்பு கிண்ணவடிவ விரிவு" "Forestry" "கானியல்"
hyper active
அதீத செயல்திறன்
hyper activity
அதீத செயற்பாடு
hyper plane "மாவிரி சமதளம்
Mathematics" "கணிதம்"
hyper real
மிகைப்பு உண்மையான
hyper reality
மிகைப்பு நிதர்சனம்
hyper sensitive
அதியுணர்திறனுடை
hyper sensitivity
அதியுணர்திறன்
hyperacidity "அமில மிகை
மீ அமிலத்திறன்" "Home Scienc" "மனையியல்"
hyperacoustics "பேரிரைச்சல்
மிகு ஒலியியல்
hyperactivity
மிகைப்புச்செயற்பாடு
hyperbola "மிகுபரவளைவு
மீமாலையம்" "Home Scienc" "மனையியல்"
hyperchronic "நிறமி மிகைப்பு
இரத்த ஈமோகுளோபின் மிகைப்பு" "Home Scienc" "மனையியல்"
hyperextended head "அண்ணாந்த தலை
மிகைநீட்டத் தலை" "General Med" "மருத்துவவியல்"
hyperhiderosis "மிதமிஞ்சிய வியர்வை
மிகுவியர்வை" "General Med" "மருத்துவவியல்"
hyperion "சனியின் துணைக்கோள்
ஹைப்பரியான்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
hyperkinetic "அதிக இயக்கமுடைய
மிகை இயக்கமுடைய" "General Med" "மருத்துவவியல்"
hyperlinked needle theory
நேரடித்தாக்க ஊசிக் கோட்பாடு
hyperlinked news
மீ இணைப்புச் செய்தி
hypermedia
மிகைப்புஊடகம்
hyperplastic "பெருவளர்ச்சி
மீவளர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"
hypersensitive
மிகைப்புகூருணர்வு
hypersensitivity "மிகைஉணர்வு
கூருணர்வு" "Home Scienc" "மனையியல்"
hypersensitivity (dental) "பற்கூச்சம்
மீக்கூச்சம்" "General Med" "மருத்துவவியல்"
hypertension "இரத்தக்கொதிப்பு
இரத்த உயர் அழுத்தம்" "General Med" "மருத்துவவியல்"
hypertensive encephalopathy "உயர் அழுத்த மூளையிடர்
மிகை அழுத்த மூளையிடர்" "General Med" "மருத்துவவியல்"
hypertext
மிகைப்புப்பனுவல்
hypertext method
மிகைப்புப்பனுவல் முறை
hyperthermia "மிகை வெப்பநிலை
உயர்வெப்பநிலை" "General Med" "மருத்துவவியல்"
hyperthyroidism "கண்டச்சுரப்பு மிகை
கேடயச் சுரப்பு மிகை" "General Med" "மருத்துவவியல்"
hypertonia "மீயிறுக்கம்
மிகையிறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
hypertrophic "மீ வளர்நிலை
மீ ஊட்டநிலை" "Environment" "சூழலியல்"
hypertrophy "மிகைவளர்ச்சி
மிகைப்பூட்டம்" "General Med" "மருத்துவவியல்"
hyperventilation "மிகைமூச்சு
மிகைசுவாசம்" "General Med" "மருத்துவவியல்"
hypha "செயல் இழை
பூசண இழை" "Agriculture" "வேளாண்மையியல்"
About English Words Starting with "H" (Page 29)
Browse English and Tamil words starting with 'H'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 29.