English Words Starting with "K"
kindred "(குருதி) உறவுள்ள
ஒரேவகை" "Home Scienc" "மனையியல்"
kindred "உறவுமுறையினர்
சுற்றம்" "Sociology" "சமூகவியல்"
kindred group
இனக்குழு
kinesiology
மனிதவுடல் இயக்கியல்
kinesis
அசைவு
kinesis "இயக்கம்
உருவாகுதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
kinesthesia
அசையுணர்வு
kinesthetic learning
அசையுணர்வுசார் கற்றல்
kinesthetic method
அசையுணர்வு முறை
kinetic (a)
இயக்க
kinetics
இயக்கவியல்
king
🤴 மன்னர் / அரசன்
king's
அரசரின்
kingdom
🏰 ராஜ்யம் / அரசு
kingdom "அரசு
இனத்தொகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
kingdom "உயிரினப் பெரும்பிரிவு
உயிரின உலகம்" "Geology" "புவியியல்"
kingpin "மிகமுதன்மையானவன்
அச்சாணி" "Administrat" "ஆட்சியியல்"
kingroup
சுற்றத்தொகுதி
kingship
அரசத்துவம்
kinji shusu "ஜப்பானியப் பட்டு
ஒண்பட்டுத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
kinship
இரத்தவுறவு
kinship behaviour
சுற்றத்துக்குரிய நடத்தை
kinship system "உறவுமுறை
சுற்ற முறை" "Sociology" "சமூகவியல்"
kiosk "குழந்தை விளையாட்டுத்திடல்
பெட்டிக்கடை
kiss
😘 முத்தம்
kit
பொட்டளி
kit "கைப்பெட்டி
கருவிக் கலப்பெட்டி" "Administrat" "ஆட்சியியல்"
kitay "சீனப் பருத்தி
பட்டுநூற் சாயத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
kitchen
🏠 சமையலறை
kitchen "அடுக்களை
சமையலறை" "Agriculture" "வேளாண்மையியல்"
kite
🪁 பட்டம்
kith "உறவினர்
இனத்தார்" "Home Scienc" "மனையியல்"
kitsch
பயனற்ற கலை
kiwi
🥝 கிவி பழம்
kleptomania
திருட்டுப்பித்து
kmh
கி.மீ.
knead
🖐️ பிசைதல் (மாவு)
knead "பிசை
புரட்டிப் பிசை" "Agriculture" "வேளாண்மையியல்"
knee
🦵 முழங்கால்
knee "முழங்கால்
முட்டிக்கால்" "Agriculture" "வேளாண்மையியல்"
About English Words Starting with "K" (Page 4)
Browse English and Tamil words starting with 'K'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.