English Words Starting with "K"
knowledge of reality
உண்மைநிலை அறிவு
knowledge of specifics
சிறப்பறிவு
knowledge of technical terms
கலைச்சொல்லறிவு
knowledge of theories and structures
கொள்கைகள்
knowledge rating
அறிவு மதிப்பிடப்படல்
knowledge representation
அறிவு பிரதிநிதித்துவம்
knowledge transfer
அறிவு இடமாற்றம்
known (a)
அறிந்த
known experience
தெரிந்த அனுபவம்
known to unknown
தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு
knuckle "விரல் கணு
எலும்பு முட்டி
knuckle joint press "கணுமூட்டு அழுத்தி
கணுப் பிணைப்பு அழுத்தி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
knurling "கீறல்
வரிக்கீறுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
koel "குயில்
கோகிலம்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
korona (corona) "(சூரியப்) பிழம்பொளி
(சூரியப் புற வளிமவட்டம்)" "Astronomy" "வானியல்"
Kuder preference record
கூடர் விருப்பத்தெரிவுப் பதிவு
kudzu fiber "நீர்புகா
கடினமான நார்" "Home Scienc" "மனையியல்"
Kultur
நாகரிகம்
kurta "குர்தா
தளருடை" "Agriculture" "வேளாண்மையியல்"
kurtic meso "பின்முகடு
இயல் முகடு" "Mathematics" "கணிதம்"
kurtosis "தட்டை அளவு
முகட்டளவை" "Mathematics" "கணிதம்"
kuruva yarn "கடினநூல்
வன்நூல்" "Home Scienc" "மனையியல்"
kwashiorkar "புரதக் குறைபாட்டு நோய்
சவலை நோய்" "Home Scienc" "மனையியல்"
kyphoscoliosis "முதுகுக் கூனல்
முதுகுத் தண்டு வளைவுநோய்" "Home Scienc" "மனையியல்"
kyphosis "திமில் வளைவு
முதுகுக் கூனல்" "General Med" "மருத்துவவியல்"
About English Words Starting with "K" (Page 6)
Browse English and Tamil words starting with 'K'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 6.