English Words Starting with "M"
main ledger
பிரதான பேரேடு
main ledger "மூலப் பேரேடு
முதற் பேரேடு" "Banking" "வங்கியியல்"
main scale "தலையளவு கோல்
மூல அளவுகோல்" "Chemistry" "வேதியியல்"
main title
பிரதான தலைப்பு
main vault
பிரதான நிலவறை
main vault stock
பிரதான நிலவறைக் கையிருப்பு
mainstream
பெரு வழக்கு
mainstream
பிரதானநீரோட்டம்
mainstream media market place
பிரதானநீரோட்ட ஊடகச் சந்தை இடம்
mainstreaming
பிரதானநீரோட்டப்படுத்தல்
maintain
பராமரி
maintain (v) "வாழ்க்கைப்படி கொடு
பேணு" "Home Scienc" "மனையியல்"
maintainable
கொண்டுநடாத்துதகு
maintained school
பராமரிக்கப்படும் பாடசாலை
maintainer
வழக்கூக்கி
maintenance
பேணுகை
maintenance
பராமரிப்பு
maintenance "பேணல்
பராமரிப்பு" "Fisheries" "மீன்வளம்"
maintenance "பேணுகை
வாழ்க்கைப் பொருளுதவி
maintenance "பேணுதல்
வாழ்க்கைப்படி" "Home Scienc" "மனையியல்"
maintenance and champerty
பங்குவிழை வழக்
maintenance and support
பராமரிப்பும் உதவியும்
maintenance cost "பேணுகைச் செலவு
காப்புநிலைச் செலவு" "Banking" "வங்கியியல்"
maintenance costs
பேணற் செலவுகள்
maintenance of files
கோப்புகளைப் பேணல்
maintenance order
பராமரிப்புக் கட்டளை
maize "சோளம்
மக்காச்சோளம்" "Home Scienc" "மனையியல்"
majestic (a)
மாட்சிமைமிக்க
major "படைத்துறைத் தலைவர்
படைமேலர்" "History" "வரலாறு"
major (a)
பெரிய
major axis "பேரச்சு
நெட்டச்சு" "Mathematics" "கணிதம்"
major crush "நொறுக்குக் காயம்
பெருநசிவுக் காயம்" "General Med" "மருத்துவவியல்"
major escalations in cost
பாரிய ஏற்ற-இறக்கச் செலவுகள்
major group factors
பிரதான குழுக் காரணிகள்
major premise
பிரதான கருதுகோள்
major punishments to be imposed
பாரிய தண்டனைகள் விதிக்கப்பட வேண்டியமை
major silling idea
முக்கிய பிரசார எண்ணக்கரு
majoritarianism "பெரும்பான்மை சார்புக் கொள்கை
பெரும்பான்மை வாதம்" "Politics" "அரசியல்"
majoritorianism
பெரும்பான்மைவாதம்
majority
பெரும்பான்மை
About English Words Starting with "M" (Page 4)
Browse English and Tamil words starting with 'M'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.