English Words Starting with "N"
nuptial
திருமணம்சார்
nurse
👩⚕️ செவிலியர்
nurse log "செவிலிமரங்கள்
ஓம்பல் மரங்கள்" "Forestry" "கானியல்"
Nurse, I am feeling a sudden pain in my stomach.
நர்ஸ், என் வயிற்றில் திடீரென ஒரு வலி ஏற்படுகிறது.
nursery "நாற்றாங்கால்
(நாற்றுப் பண்ணை) குழந்தை வளர்ப்பரங்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
nursery "நாற்றுப் பண்ணை
நாற்றங்கால் வளர்ப்பிடம்" "Home Scienc" "மனையியல்"
nursery school
பாலர் பாடசாலை
nursing homes "சிகிச்சை இல்லம்
மருத்துவமனை" "Home Scienc" "மனையியல்"
nursing mother "பாலூட்டும் தாய்
வளர்ப்புத் தாய்" "Home Scienc" "மனையியல்"
nurture
வளர்ப்பு
nut
🔩 மறை வில்லை (நட்)
nut "கொட்டை
திருகுமரை" "Home Scienc" "மனையியல்"
nut shell "மணிச்சுருக்கம்
கொட்டையின் ஓடு" "Home Scienc" "மனையியல்"
nut, ground (pea nut) "வேர்க்கடலை
நிலக்கடலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
nutation "புவி அச்சலைவு
புவித் தலையாட்டம்" "Astronomy" "வானியல்"
nutmeg
🥥 ஜாதிக்காய்
nutrient "ஊட்டச்சத்து
சத்து" "Home Scienc" "மனையியல்"
nutrient "ஊட்டு
ஊட்டம்" "General Med" "மருத்துவவியல்"
nutrient artery "ஊட்டு தமனி
ஊட்டத் தமனி" "General Med" "மருத்துவவியல்"
nutrient deficiency "ஊட்டக் குறைபாடு
ஊட்டப் பற்றாக்குறை" "Agriculture" "வேளாண்மையியல்"
nutriment "ஊட்ட உணவு
சத்துணவு" "Home Scienc" "மனையியல்"
nutriment "ஊட்டச்சத்து
ஊட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
nutrition
🍎 ஊட்டச்சத்து
nutrition "உணவூட்டம்
ஊட்டச்சத்து" "Agriculture" "வேளாண்மையியல்"
nutrition "ஊட்டம்
சத்துணவு" "General Med" "மருத்துவவியல்"
nutritional value "ஊட்ட மதிப்பு
சத்தின் மதிப்பு" "Home Scienc" "மனையியல்"
nutritious "ஊட்டம் நிறை
ஊட்டமிகு" "Home Scienc" "மனையியல்"
nutritive (a)
போஷாக்கான
nutritive food "உணவு வகை
ஊட்டந்தரும் உணவு" "Home Scienc" "மனையியல்"
nutshell
சுருக்கம்
nutshell "மணிச்சுருக்கம்
கொட்டை ஓடு" "Administrat" "ஆட்சியியல்"
nux vomica "எட்டிவிதை
எட்டிக்கொட்டை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
nyctalopia "மாலைக்கண்
இரவுக்குருடு" "General Med" "மருத்துவவியல்"
nyctinasty "இருளால் வளைவு
உறக்கத்திடை வளைவு" "Biology" "உயிரியல்"
nyctophobia "இருட்டச்சம்
இரவச்சம்" "Home Scienc" "மனையியல்"
nymph "இளம்குஞ்சுகள்
பூச்சி இளம்பருவம்" "Agriculture" "வேளாண்மையியல்"
About English Words Starting with "N" (Page 28)
Browse English and Tamil words starting with 'N'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 28.