Meaning In Tamil Logo

English Words Starting with "N"

national air and space museum - (nasm) "தேசிய வான்

விண்வெளி அருங்காட்சியகம்" "Astronomy" "வானியல்"

national assessment of education progress

கல்வி முன்னேற்றத்திற்கான தேசிய கணிப்பீடு

national association

தேசிய சங்கம்

national bank for agriculture and rura "தேசிய வேளாண்மை

ஊரக முன்னேற்ற வங்கி" "Agriculture" "வேளாண்மையியல்"

national budget

தேசிய வரவுசெலவுத் திட்டம்

national cadet corps "நாட்டு மாணவர் படை

தேசிய மாணவர் படைப்பிரிவு" "Administrat" "ஆட்சியியல்"

national championship

தேசிய வீரமுதன்மை

national character

தேசிய பண்பு

national commission

தேசிய ஆணைக்குழு

national communications satellite system

தேசிய தொடர்பாடல் செய்மதி முறைமை

national culture

தேசியப் பண்பாடு

national development

தேசிய அபிவிருத்தி

national development "தேசிய வளர்ச்சி

தேசிய மேம்பாடு" "Home Scienc" "மனையியல்"

national education

தேசியக் கல்வி

national education commission

தேசியக் கல்வி ஆணைக்குழு

national education council

தேசியக் கல்விச் சபை

national expenditure "நாட்டுச் செலவு

நாட்டுச் செலவினம்" "Banking" "வங்கியியல்"

national festival

தேசிய பண்டிகை

national flag "நாட்டுக்கொடி

தேசியக் கொடி" "Law" "சட்டவியல்"

national housing development authority

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

national housing fund

தேசிய வீடமைப்பு நிதி

national images through international news

சர்வதேச செய்தி ஊடாக தேசிய விம்பங்கள்

national integration

தேசிய ஒருமைப்பாடு

national interest "தேசியப் பற்று

நாட்டார்வம்" "Politics" "அரசியல்"

national interest "நாட்டு நலம்

நாட்டு நலன்" "Banking" "வங்கியியல்"

national land policy

தேசிய காணிக்கொள்கை

national land titling programme

காணி உரித்துப் பதிவுக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்

national land use plan

தேசிய காணிப் பயன்பாட்டுத் திட்டம்

national land use policy

தேசிய காணி உபயோகக் கொள்கை

national level

தேசிய மட்டம்

national minority

தேசிய சிறுபான்மை

national news council

தேசிய செய்தி மன்றம்

national news shows

தேசிய செய்தி நிகழ்ச்சிகள்

national oceanic and atmospheric admin "தேசியக் கடல்

வளிமண்டல ஆட்சித்துறை" "Agriculture" "வேளாண்மையியல்"

national oceanic and atmospheric admin "தேசியப் பெருங்கடல்

வளிமண்டல ஆட்சியமைப்பு" "Environment" "சூழலியல்"

national planning council

தேசியத் திட்டமிடல் பேரவை

national policy

தேசியக் கொள்கை

national press

தேசிய பத்திரிகை

national schemes "தேசியதிட்டங்கள்

நாடு தழுவிய திட்டங்கள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

National Security

தேசிய பாதுகாப்பு

About English Words Starting with "N" (Page 3)

Browse English and Tamil words starting with 'N'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 3.

Frequently Asked Questions

❓ How often are new words added?
We update our dictionary weekly with new trending words and TNPSC vocabulary.
❓ Is this useful for Spoken English?
Yes! Learning these words and their exact Tamil meanings will help you frame better sentences.
❓ Can I suggest a word?
Absolutely. You can use our contact page to suggest new words.