English Words Starting with "Q"
quash the conviction
குற்றத்தீர்ப்பை நீக்கு
quasi
மருவிய
quasi "போன்ற
போல்வு
quasi civil action
மருவிய குடியியல்வழக்கு
quasi contract
மருவிய ஒப்பந்தம்
quasi contractual obligation
மருவிய ஒப்பந்தக் கடப்பாடு
quasi corporation
மருவிய கூட்டுத்தாபனம்
quasi criminal offence
மருவிய குற்றவியல் தவறு
quasi delict
மருவிய தீங்கு
quasi domicile
மருவிய வாழிடம்
quasi easement
மருவிய வசதியுரிமை
quasi exception
மருவிய விதிவிலக்கு
quasi experiment
அரையளவான ஆய்வு
quasi experimental design
அரையளவான ஆய்வு வடிவமைப்பு
quasi international law
மருவிய சர்வதேசச் சட்டம்
quasi judicial
நீதி மருவிய
quasi judicial "நீதித்துறை விசாரணையை ஒத்த
நீதித்துறைப் போல்வு" "Law" "சட்டவியல்"
quasi judicial authority
மருவிய நீதிமுறை அதிகாரம்
quasi judicial functions
மருவிய நீதிமுறைச் செயற்பாடுகள்
quasi judicial powers
மருவிய நீதிமுறைத் தத்துவங்கள்
quasi larceny
மருவிய சிறு களவுகள்
quasi legislative intitutions
மருவிய சட்டவாக்க நிறுவனங்கள்
quasi money "பணப்போலி
போலிப் பணம்" "Banking" "வங்கியியல்"
quasi personalty
மருவிய ஆளுமை
quasi possession
மருவிய உடைமை
quasi tort
மருவிய தீங்கு
quasi tradition
மருவிய பாரம்பரியம்
quasi trustee
மருவிய அறங்காவலர்
quasi- government departments
மருவிய அரசாங்கத் திணைக்களங்கள்
quasi-government employee
அரசுச்சார்பு நிறுவனப் பணியாளர்
quasi-skilled
இடைத்தேர்ச்சிபெற்ற
quaternary education
நாற்கூறு கல்வி
quay
ஓடத்துறை
quay "கப்பல்துறை
ஓடத்துறை" "Fisheries" "மீன்வளம்"
queen
👸 ராணி
queen "பின்னற்சட்டை
சடைவரிசை
queen in council
பேரவையின் அரசி
queen's bench division
அரசிசார் நீதியவைப் பிரிவு
queen's infficio tetamenti
முறையற்ற உயிலுக்கு எதிரான முறைப்பாடு
queen's subjects
அரசியின் பிரசைகள்
About English Words Starting with "Q" (Page 4)
Browse English and Tamil words starting with 'Q'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.