English Words Starting with "U"
utilitarian
பயன்நோக்கு
utilitarian ethics
பயன்வாத நெறி
utilitarian value
பயன்பாட்டுப் பெறுமதி
utilitarianism "பயனோக்கு கோட்பாடு
பயனெறிமுறைக் கோட்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
utilitarianism "பயன்கருது கொள்கை
பயன்கருது வாதம்" "Home Scienc" "மனையியல்"
utility
உபயோகம்
utility
பயனுடைமை
utility "பயனுடைமை
பயன்" "Administrat" "ஆட்சியியல்"
utilization
பயன்படுத்தல்
utilization "பயனீடு
பயன்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
utilization "பயன்
பயன்பாடு" "Agriculture" "வேளாண்மையியல்"
utilization (of forage and browse) "(தீவன
தழைப்) பயன்பாடு" "Forestry" "கானியல்"
utmost "இயலும் உச்சஅளவு
மிகையான
utmost good faith
உச்ச நன்னோக்கம்
utmot
மீயுயர்
utmot goodfaith
பூரண நம்பிக்கை
utopia
யுடோபியா
utopia
கற்பனையிலான உலகம்
utopia "கற்பனையுலகு
பொற்கால உலகு" "History" "வரலாறு"
utopianism "கற்பனாவாதம்
கருத்தியல்வாதம்" "Politics" "அரசியல்"
utopianism "கற்பனைக் கொள்கை
கற்பனைவாதம்" "Sociology" "சமூகவியல்"
utricaria "அரிப்பு
தடிப்புத் தோல்நோய்" "Home Scienc" "மனையியல்"
utter
புழங்குதல்
utter "முழுமையான
முற்றிலுமான
utter a forged document
போலியாக செய்யப்பட்ட ஆவணத்தினைப் பகிர்தல்
utterance "கூற்று
சொல்லுதல்" "Home Scienc" "மனையியல்"
utterly "முற்றிலும்
முழுதுற" "Home Scienc" "மனையியல்"
uttermost
முற்றிலும்
About English Words Starting with "U" (Page 20)
Browse English and Tamil words starting with 'U'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 20.