English Words Starting with "U"
unauthorised signature
அதிகாரமற்ற கையொப்பம்
unauthorized communications
அதிகாரம் பெறாத தொடர்பாடல்கள்
unauthorized occupation
சட்டவிரோதமான குடியமர்வு
unauthorized possession
சட்டவிரோதமான சுவீகரிப்பு
unavoidable
தவிர்க்கமுடியாத
unavoidable "தவிர்க்கவியலா
விலக்கமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
unavoidable cause
தவிர்க்க முடியாத காரணம்
unavoidable misfortune
தவிர்க்க முடியாத அணர்த்தம்
unawareness
தெரிந்திராமை
unawareness "விழிப்பின்மை
அறியாமை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
unbalanced "ஈடுசெய்யப்பெறா
சமனிலா" "Home Scienc" "மனையியல்"
unbecoming "தகுதிக்கேற்றதாக இல்லா
தகுதிக்கொவ்வா
unbiased
பக்கச்சார்பற்ற
unbiased "பிறழ்ச்சியில்லா
கோட்டமில்லா" "Statistics" "புள்ளியியல்"
unbiased predictor "கோடா முன்கணிப்பு
சார்புறா முன்கணிப்பு" "Banking" "வங்கியியல்"
unblended "கலக்கப்படாத
குருகு நீக்கப்பட்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
unborn person
பிறக்கா ஆள்
unbridled
கடிவாளமற்ற
unbroken possession
இடையீடற்ற
uncalled capital
அழையா மூலதனம்
uncalled dividend
அழையா இலாபம்
uncalled share capital
அழையாப் பங்கு மூலதனம்
uncashed
காசாக்கப்படாத
uncashed cheques
காசாக்கப்படாத காசோலைகள்
uncertain
நிச்சயமற்ற
uncertainty
நிச்சயமின்மை
uncertainty
நிச்சயமின்மை
uncertainty "உறுதியின்மை
திண்ணமிலா நிலை" "Home Scienc" "மனையியல்"
uncertainty and risk "உறுதியின்மையும்
இடரும்" "Home Scienc" "மனையியல்"
uncertificated insolvent
சான்றிதலளிக்கப்பெறா வகையற்றவர்
uncertificated teacher
சான்றிதழ் பெறாத ஆசிரியர்
uncertified insolvent
சான்றுப்படுத்தப்படா வகையற்றவர்
uncharitable remark "கடுங்குறிப்புரை
இரக்கமற்ற குறிப்புரை" "Administrat" "ஆட்சியியல்"
unchatity
கற்பின்மை
unclaimed
உரிமைக்கோராப்படா
unclaimed
உரிமை கோரப்படாத
unclaimed
உரிமைகோரா பங்குலாபம்
unclaimed account
உரிமை கோரப்படாத கணக்கு
unclaimed dividend
உரித்துப் பெறா இலாபம்
unclaimed effects
கோரப்படாத உடைமைகள்
About English Words Starting with "U" (Page 3)
Browse English and Tamil words starting with 'U'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 3.