English Words Starting with "U"
unclaimed or undelivered
கோரப்படாமல் அல்லது ஒப்படைக்கப்படாமல்
unclaimed property
உரித்துப் பெறாச் சொத்து
uncommunicated
தெரிவிக்கப்படா
uncommunicated consent
தெரிவிக்கப்படாத விருப்பம்
uncommunicated offer
தெரிவிக்கப்படாத அர்ப்பணிப்பு
uncompromising "இணங்காத
சமரசமற்ற" "History" "வரலாறு"
unconditional
நிபந்தனையற்ற
unconditional "கட்டுப்பாடற்ற
(நிபந்தனை) அற்ற" "Administrat" "ஆட்சியியல்"
unconditional acceptance
நிபந்தனையற்ற ஏற்பு
unconditional order
நிபந்தனையற்ற கட்டளை
unconditional promise
நிபந்தனையற்ற ஒப்புதல்
unconditional surrender
நிபந்தனையற்ற கீழ்ப்படிவு
unconditional transfer
நிபந்தனையற்ற மாற்றீடு
unconditioned
நிபந்தனையற்ற
unconscientious contract
மனச்சாட்சிக்குமாறான ஒப்பந்தம்
unconscionable contract
மனச்சாட்சிக்கு ஒவ்வா நடத்தை
unconscious
உணர்விழந்த
unconscious "உணர்விலி நிலை
நனவிலி நிலை" "General Med" "மருத்துவவியல்"
unconscious "தன்உணர்வற்ற
நனவிலி" "Agriculture" "வேளாண்மையியல்"
unconscious "தன்னுணர்வற்ற
நனவிலி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
unconscious mind
நனவிலி உளம்
unconscious problem solving
நனவிலிப் பிரச்சினை தீர்த்தல்
unconstitution
அரசியலமைப்புக்கொவ்வாத
unconstitutionity
அரசியலமைப்புக்கு ஒவ்வாத
unconteted
போட்டியற்ற
unconteted case
போட்டியில்லாத வழக்கு
unconteted election
போட்டியில்லாத் தேர்தல்
uncontrollable
கட்டுப்படுத்தவியலா
uncontrollable impulse
கட்டுப்படுத்தவியலாத உந்தல்
uncontrolled observation "கட்டுப்படா நோக்கீடு
இயல் நோக்கீடு" "Home Scienc" "மனையியல்"
unconventional
பாரம்பரியம்சாரா
uncorroborated
ஒப்புறுதிப்படுத்தப்படா
uncorroborated evidence
ஒப்புறுதிப்படுத்தாத சாட்சியம்
uncorroborated statement
ஒப்புறுதிப்படுத்தாத அறிக்கை
uncovenanted
வரைவுடன்பாடில்லா
uncovenanted service
வரைவுடன்பாடில்லாச் சேவை
uncultivated lands
பயிரிடப்படாத காணிகள்
undated service
திகதி குறிப்பிடப்படாத
undeclared
வெளிப்படுத்தப்படாத
undeclared assets
வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள்
About English Words Starting with "U" (Page 4)
Browse English and Tamil words starting with 'U'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 4.