English Words Starting with "U"
undeclared goods
வெளிப்படுத்தப்படாத பொருட்கள்
undefended
காப்பற்ற
undefended accused
சட்டத்தரணியுதவியற்ற
undefended person
சட்டத்தரணியுதவியற்ற நபர்'
under acceptance of stores
இருப்புப் பொருட்களைக் குறைவாக ஏற்றுக்கொள்ளல்
under active consideration "உயரிய கவனத்தில்
உரிய சீரிய கருதலில்" "Banking" "வங்கியியல்"
under and subject to
கீழ் மற்றும் கீழ்படிந்த
under consideration "கருத்தில்
கவனத்தில்" "Banking" "வங்கியியல்"
under consumption
குறைவுடை நுகர்வு
under cutting "அடிமரம் வெட்டுதல்
அடிவாரப் பள்ளம் வெட்டுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
under development
குறைவான அபிவிருத்தி
under employment
குறை தொழில்வாய்ப்பு
under employment
வேலை போதாமை
under exposure
குறைந்தளவு வீச்சு
under hand will
கைப்பட்ட விருப்பாவணம்
under investment
குறை முதலீடு
under lessee
குத்தகைதாரரின் கீழ்
under mandate
பணிப்பாணையின் கீழ்
under moral pressure
ஒழுக்கநெறியின் அழுத்தத்திற்குட்பட்டு
under nutrition "ஊட்டக்குறைவு
குறைவூட்டம்" "General Med" "மருத்துவவியல்"
under pain of punishment
தண்டனையின் வலிக்குட்பட்டு
under priced
தாழ்ந்த விலை
under production "குறைந்த உற்பத்தி
உற்பத்தி நிலையில்" "Banking" "வங்கியியல்"
under protet
மறுப்புடன்
under seal
இலச்சினையின் கீழ்
under the act
சட்டத்தின் கீழ்
under the circumtances
சூழ்நிலைகளில்
under the hand
கைப்பட
under the weather
உடல்நிலை சரியில்லாமல் / சற்று உடல் நலமில்லாமல்
under value
குறைத்து மதிப்பிடு
under- developed countries "வளர்ச்சிகுறைந்த நாடுகள்
வளரும் நாடுகள்" "Economics" "பொருளியல்"
under-acceptance
முழுமையாக ஏற்பளிக்கப்படா
under-age "அகவைக்குறைவான
வயதுகுறைவான" "Administrat" "ஆட்சியியல்"
under-secretary of state
அரசுத் துணைச் செயலாளர்
under-tenant
கீழ் வாடகைக்காரர்
under-valuation
குறைவான மதிப்பீடு
undercliff "துணைமலை
மேற்தளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
underconsolidation "குறையழுந்தம்
குறைக்கெட்டிப்பு" "Geology" "புவியியல்"
undercut
குறைந்தவிலைக்குக் கொடு
undercut "காடி
குறைவெட்டு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
About English Words Starting with "U" (Page 5)
Browse English and Tamil words starting with 'U'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 5.