English Words Starting with "W"
wall board
சுவர்ப் பலகை
wall chart
சுவர் அட்டவணை
wall clock "சுவர்நேரங்காட்டி
சுவர்க்கடிகாரம்
wall plate "சுவர் நிலை
சுவர்த் தட்டு" "Home Scienc" "மனையியல்"
wallet
👛 பணப்பை (ஆண்கள்)
wallet "அடுக்குப் பணப்பை
மீன்பிடிக்கும் பை" "Home Scienc" "மனையியல்"
walnut
🧠 அக்ரூட் / வால்நட்
walnut "தட்டுமுட்டுப் பணி மரவகை
வாதுமைக் கொட்டை" "Home Scienc" "மனையியல்"
walrus "வால்ரஸ்
கடல்சிங்கம்" "Fisheries" "மீன்வளம்"
wandering gang
அலையும் கும்பல்
wane "மரப்பட்டைக் குறைபாடு
தேய்பிறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
want
வேண்டும்
want creation "வேண்டல் விருப்ப உருவாக்கல்
தேவை உருவாக்கல்" "Economics" "பொருளியல்"
wanted
விரும்பினார்
wanton
அடாவழி
war
💣 பெரும் போர்
war and peace reporting
யுத்தமும் சமாதானமும் செய்தி அளித்தல்
war class
போர் வகுப்பு
war crime
போர்க் குற்றம்
war film
யுத்த திரைப்படம்
war zone
யுத்த வலயம்
war-drum "போர்முரசு
போர்ப்பறை" "History" "வரலாறு"
ward
இளங்கணர் கவனிப்பகம்
ward
தேர்தல் தொகுதி
ward
வட்டாரம்
ward "சிறகம்
ஆட்சிப்பிரிவு" "Politics" "அரசியல்"
ward "தொகுதி
பிரிவு
ward robe "துணிமணி அலமாரி
ஆடை நிலையடுக்கு" "Home Scienc" "மனையியல்"
warden
காப்பாளர்
warden "விடுதிக்காப்பாளர்
காப்பாளர்
wardrobe
👗 ஆடை அலமாரி
wardship
பராமரிப்பு
ware house
பண்டகசாலை
ware house "காப்பகம்
பண்டகச்சாலை
warehouse
பண்டகசாலை
warehouse "கிடங்கு
பண்டகச் சாலை" "Home Scienc" "மனையியல்"
warehouse "தேக்ககம்
கிட்டங்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
warehousing "தேக்குதல்
தேக்கம்" "Home Scienc" "மனையியல்"
warer lily (nymphaea pubescens) "அல்லி
ஆம்பல்" "Agriculture" "வேளாண்மையியல்"
warm "இளவெப்பமான
வெதமான" "Home Scienc" "மனையியல்"
About English Words Starting with "W" (Page 3)
Browse English and Tamil words starting with 'W'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 3.