English Words Starting with "Z"
zone
வலயம்
zone "மண்டலம்
வட்டாரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
zone of aeration "வளியேற்ற மண்டலம்
நிறைவுறா மண்டலம்" "Geology" "புவியியல்"
zone of potential development
ஆற்றல் விருத்தி வலயம்
Zone war
யுத்த வலயம்
zoned edition
வலயப் பதிப்பு
zoo
🦁 மிருகக்காட்சி சாலை
zoo "உயிரியல் காட்சியகம்
விலங்கு காட்சிச் சாலை" "Law" "சட்டவியல்"
zoo "விலங்ககம்
விலங்குக் காட்சியகம்" "Administrat" "ஆட்சியியல்"
zooid "விலங்குரு
உயிரியுரு" "Environment" "சூழலியல்"
zoom
பெரிதாக்கு
zoom "உருப்பெரிதாக்கல்
அணுக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
zoom "பெரிதாக்கு
அண்மையாக்கு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
zoom (v) "குவியம் மாற்று
உருவளவு மாற்று" "Home Scienc" "மனையியல்"
zoom factor "உருஅளவு
காரணி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
zoom in "பெரிதாக்கு
அண்மையாக்கு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
zoom lens
உரு அளவு வில்லை
zoom out "சிறிதாக்கு
சேய்மையாக்கு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
zooming "குவியம் மாற்றல்
உருவளவு மாற்றல்" "Home Scienc" "மனையியல்"
zooming "பெரிதாக்கல்
அண்மையாக்கல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
zvezda (russian: ‘star’) "விண்மீன்
சுவேதா (உருசியப் பன்னாட்டு விண்வெளிக்கூடப் பெயர்)" "Astronomy" "வானியல்"
zygomorphic "ஒழுங்கில்லாத
இருபக்கச் சமச்சீர்" "Agriculture" "வேளாண்மையியல்"
zygote "கருமுட்டை
சினைமுட்டை" "General Med" "மருத்துவவியல்"
zygotene "நூலிழைப் பருவம்
இணை நூல் நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
About English Words Starting with "Z" (Page 2)
Browse English and Tamil words starting with 'Z'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 2.