English Words Starting with "A"
a
ஒரு (ஏதேனும் ஒன்று)
able
முடியும் (திறமையுள்ள)
about
பற்றி (சுமார்)
actor
நடிகர்
after
பிறகு (பின்னால்)
afternoon
மதியம்
all
அனைத்தும் (எல்லாம்)
also
மேலும் (கூட)
always
எப்பொழுதும் (எப்போதும்)
an
ஒரு
and
மற்றும் (மேலும்)
angry
கோபமான
animal
விலங்கு
any
ஏதேனும் (எந்த)
apple
ஆப்பிள் (ஒரு வகையான பழம்)
as
ஆக (போல)
ask
கேள் (வினவு)
at
இல் (இடத்தில்)
a axis "கி அச்சு
குறுக்கு அச்சுக்கோணம்" "Geology" "புவியியல்"
a axis "சரிவு
குறுக்கு அச்சுக்கோணம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
a blessing in disguise
ஆரம்பத்தில் கெட்டது போல் தோன்றினாலும், உண்மையில் நல்லது / மறைந்திருக்கும் ஆசீர்வாதம்
A CSR is an acknowledgment of your complaint. An FIR is registered after a preliminary enquiry.
சிஎஸ்ஆர் என்பது உங்கள் புகாருக்கான ஒப்புதல். முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு எஃப்.ஐ.ஆர் பதியப்படும்.
a dime a dozen
சாதாரணம் / பொதுவானது / மிகவும் எளிதில் கிடைக்கும்
A direct flight would be better. How much is the fare?
நேரடி விமானம் நன்றாக இருக்கும். கட்டணம் எவ்வளவு?
a fortiori "உறுதிமெய்
திண்ணிய மெய்" "Philosophy" "மெய்யியல்"
a line "பெண் செடி
ஆண் மலட்டுச் செடி" "Agriculture" "வேளாண்மையியல்"
A merciful alternative to dismissal
பணிநீக்க கருணை மாற்றீடு
a piece of cake
மிக எளிதான ஒன்று / சுலபமான வேலை
a priori
முன்னது ஏதுவான
a scan biometer "கூர்ந்தாய்வு உயிர்மானி
நுண்ணாய்வு உயிர்மானி" "General Med" "மருத்துவவியல்"
a vinculo matrimonii
பிணைப்பற்ற விவாகரத்து
A)
இலக்கமுறையிலிருந்து ஒத்திசைவுக்கான மாற்றல்
aa lava "எரிமலைக்குழம்பு
அனற்குழம்பு" "Geology" "புவியியல்"
ab initio
ஆதிதொட்டு
ab intetato
சொத்தறுதியிலாவழி
abacus "எண் சட்டம்
மணிச்சட்டம்" "Mathematics" "கணிதம்"
abacus "மணிச்சட்டம்
பரற்கட்டை" "Fisheries" "மீன்வளம்"
abalone "அபலான்
உணவாகும்நத்தை" "Fisheries" "மீன்வளம்"
abandon
கைவிடு
abandon "கைவிடு
துற" "Home Scienc" "மனையியல்"
About English Words Starting with "A" (Page 1)
Browse English and Tamil words starting with 'A'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 1.