English Words Starting with "D"
dance
நடனமாடு
dangerous
ஆபத்தான
daughter
மகள்
day
நாள் (தினம்)
die
இற (மரணி)
different
வித்தியாசமான (மாறுபட்ட)
dirty
அழுக்கான
doctor
மருத்துவர் (டாக்டர்)
door
கதவு
draw
வரை
dress
உடை (ஆடை)
drive
ஓட்டு (வாகனம் செலுத்து)
driver
ஓட்டுநர்
d nickel "நடுத்தர நிக்கல்
மங்கனீசு கலப்புலோகம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dabber "மரக்கட்டை
தட்டு மெல்லுறை" "Home Scienc" "மனையியல்"
dactylology
கைச் சைகை மொழி
Dad, can I go and play on the swings?
அப்பா, நான் போய் ஊஞ்சலில் விளையாடலாமா?
dagger "குத்துக்கத்தி
குறுவாள்" "History" "வரலாறு"
daily
☀️ தினசரி
daily "நாளிதழ்
நாள்தோறும்" "Administrat" "ஆட்சியியல்"
daily allowance
நாட்படி
daily balance book
நாள்முறைச் சமநிலை ஏடு
daily cash receipts
நாள்தோறும் பெறும் காசுவரவுகள்
daily dairy "அன்றாடக் குறிப்பேடு
நாட்குறிப்பேடு" "Banking" "வங்கியியல்"
daily message
நாளாந்த தகவல்
daily newspaper
தினசரி செய்திப்பத்திரிகை
daily newspaper "தின செய்தித்தாள்
செய்தி நாளேடு" "Law" "சட்டவியல்"
daily paid
நாட்சம்பள
daily paid employees
நாட் கூலிப் பணியாளர்
daily paid labour
நாள் வேதன வேலை
daily pay
நாட்சம்பளம்
daily programme
நாளாந்த நிகழச்சி
daily routine
நாளாந்த வேலைமுறை
daily weekly and seasonal variations
தினசரி வாராந்த பருவகால மாறல்கள்
daily work sheets
தினசரி செய்பணித்தாள்
dairy health "பால்வளம்
பால்நலம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dais "மேடை
மேடையரங்கம்" "Administrat" "ஆட்சியியல்"
dal "துவரை
பருப்புவகை" "Agriculture" "வேளாண்மையியல்"
daliy-paid officer
நாட்சம்பள பணியாளர்கள்
Dalton plan
டெல்டன் திட்டம்
About English Words Starting with "D" (Page 1)
Browse English and Tamil words starting with 'D'. Complete dictionary with exact meanings. You are currently viewing page 1.