Common Mistakes in English
ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் நாம் அடிக்கடி செய்யும் சில பிழைகளும் அவற்றின் சரியான வடிவங்களும்:
- தவறு: I am having a car.
சரி: I have a car. (உடைமையைக் குறிக்க “having” பயன்படுத்தக் கூடாது). - தவறு: He is my cousin brother.
சரி: He is my cousin. (“Cousin” என்றாலே உறவுமுறை சகோதரர்/சகோதரி என்றுதான் பொருள்). - தவறு: I discussed about the matter.
சரி: I discussed the matter. (“Discussed” உடன் “about” தேவையில்லை).