Meaning In Tamil Logo

ஆங்கிலத்தில் நாம் செய்யும் பொதுவான பிழைகள் – பகுதி 3

Common Mistakes – Part 3

முன்னிடைச்சொற்களை (Prepositions) பயன்படுத்தும்போது ஏற்படும் தவறுகள்:

  1. தவறு: He is married with my sister.
    சரி: He is married to my sister.
  2. தவறு: I am waiting for you since morning.
    சரி: I have been waiting for you since morning.
  3. தவறு: He died from cancer.
    சரி: He died of cancer. (நோயால் இறந்தால் “of” வர வேண்டும்).
  4. தவறு: I will return back in five minutes.
    சரி: I will return in five minutes. (“Return” என்றாலே “Back” என்றுதான் பொருள்).