Meaning In Tamil Logo

உரையாடல் எழுதுதல் (Dialogue Writing)

Dialogue Writing

இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு இடையே நடக்கும் பேச்சை எழுத்து வடிவில் கொண்டு வருவதே உரையாடல் ஆகும்.

  • உரையாடல் இயற்கையாகவும் (Natural) எளிமையாகவும் இருக்க வேண்டும்.
  • பேசுபவரின் பெயருக்குப் பின் முப்பாற்புள்ளி (:) பயன்படுத்த வேண்டும்.