Homophones & Homonyms
ஒரே மாதிரியான உச்சரிப்பு (Sound) ஆனால் வெவ்வேறு எழுத்துமுறை மற்றும் பொருள் கொண்ட சொற்களை Homophones என்கிறோம்.
- Hear (கேள்) / Here (இங்கே): I can hear you from here.
- Know (தெரியும்) / No (இல்லை): I know there is no water.
- Weak (பலவீனமான) / Week (வாரம்): He was weak last week.
- Write (எழுது) / Right (சரி/வலது): Write the right answer.