Compound Words
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்தனிச் சொற்கள் ஒன்றாக இணைந்து ஒரு புதிய பொருளைத் தரும் சொல்லாக மாறினால் அது Compound Word எனப்படும்.
- Noun + Noun: Notebook, Moonlight, Rainfall.
- Noun + Adjective: Sky-blue, Homesick, Lifelong.
- Verb + Noun: Breakfast, Pickpocket.
- Adverb + Noun: Afternoon, Bypass, Outpatient.