Collective Nouns
பலவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு குழுவாக அழைக்கும்போது பயன்படுத்தப்படும் சொற்கள்:
- A pride of lions (சிங்கக் கூட்டம்)
- A school of fish (மீன் கூட்டம்)
- A flock of birds (பறவைக் கூட்டம்)
- A bunch of keys (சாவிக்கொத்து)
- A crew of sailors (கப்பல் மாலுமிகள் குழு)
- A gang of thieves (திருடர்கள் கும்பல்)