Meaning In Tamil Logo

பத்தி எழுதுதல் (Paragraph Writing)

Paragraph Writing

ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றித் தொடர்புடைய வாக்கியங்களை ஒரு கோர்வையாக எழுதுவதே பத்தி (Paragraph) எனப்படும்.

நல்ல பத்தி எழுத சில குறிப்புகள்:

  • Unity: பத்தி முழுவதுமே ஒரே ஒரு மையக் கருத்தைச் சுற்றி இருக்க வேண்டும்.
  • Order: எண்ணங்கள் வரிசையாகவும் கோர்வையாகவும் இருக்க வேண்டும்.
  • Variety: வாக்கியங்கள் வெவ்வேறு நீளத்திலும் அமைப்பிலும் இருப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.