Meaning In Tamil Logo

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் (British vs American English)

British vs American English

ஆங்கிலத்தில் இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவற்றின் உச்சரிப்பு மற்றும் எழுத்து முறைகளில் சில மாற்றங்கள் உண்டு:

British American
Colour Color
Centre Center
Programme Program
Favour Favor
Travelled Traveled

அதேபோல் சொற்களிலும் மாற்றம் உண்டு: British-ல் Lift என்று சொல்லப்படுவதை American-ல் Elevator என்று அழைப்பார்கள்.