Meaning In Tamil Logo

பெயரெச்சம் (The Participle)

The Participle

வினைச்சொல்லாகவும் அதே சமயம் பெயருரிச்சொல்லாகவும் (Adjective) செயல்படும் வார்த்தையை Participle என்கிறோம்.

  1. Present Participle (நிகழ்கால பெயரெச்சம்): Verb + ing-ல் முடியும். இது ஒரு செயல் நடந்துகொண்டிருப்பதை வர்ணிக்கும்.
    எ.கா: I saw a running bus. (ஓடிக்கொண்டிருந்த பேருந்தை பார்த்தேன்).
  2. Past Participle (இறந்தகால பெயரெச்சம்): இது பெரும்பாலும் ed, d, t, n-ல் முடியும்.
    எ.கா: He is a retired officer. (அவர் ஓய்வுபெற்ற அதிகாரி).