Meaning In Tamil Logo

முக்கியமான ஆங்கிலப் பழமொழிகள் மற்றும் தமிழ் அர்த்தம்

English Proverbs with Tamil Meaning

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில முக்கியப் பழமொழிகள்:

  • Honesty is the best policy. – நேர்மையே சிறந்த கொள்கை.
  • Time and tide wait for no man. – காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது.
  • All that glitters is not gold. – மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  • Knowledge is power. – அறிவே ஆற்றல்.
  • Action speaks louder than words. – சொல்லில் அல்ல, செயலில்தான் வீரம் இருக்கிறது.
  • Practice makes perfect. – பயிற்சியே முழுமையைத் தரும்.