Order of Words
ஆங்கிலத்தில் பொதுவாக Subject + Verb + Object என்ற வரிசை பின்பற்றப்படும். ஆனால் Adverbs வைக்கும்போது பிழைகள் வர வாய்ப்புள்ளது.
- Only: இது எந்த வார்த்தையை விவரிக்கிறதோ அதற்கு மிக அருகில் இருக்க வேண்டும்.
தவறு: I only had one apple.
சரி: I had only one apple. - Never / Always: இவை முதன்மை வினைச்சொல்லுக்கு முன்னால் வரவேண்டும்.
எ.கா: He always speaks the truth.