Adverbs & Conjunctions
- Hard vs Hardly: “Hard” என்றால் கடினமாக, “Hardly” என்றால் அரிதாக / இல்லவே இல்லை என்று பொருள்.
எ.கா: He works hard. / I can hardly believe it. - Scarcely / Hardly: இந்த வார்த்தைகளுக்குப் பின் “when” தான் வர வேண்டும், “than” வரக்கூடாது.
எ.கா: Scarcely had I entered the room when the phone rang. - No Sooner: இதற்குப் பின் “than” வர வேண்டும்.
எ.கா: No sooner did he see me than he ran away.