The Interjection
திடீரென ஏற்படும் ஒரு வலுவான உணர்ச்சியையோ அல்லது உணர்வையோ (மகிழ்ச்சி, துக்கம், ஆச்சரியம்) வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் இவை. இவற்றுக்கும் வாக்கியத்தின் மற்ற பகுதிகளுக்கும் இலக்கண ரீதியாக எந்தத் தொடர்பும் இருக்காது.
- Hello! – வரவேற்பைக் குறிக்க.
- Alas! – துக்கத்தைக் குறிக்க. (Alas! He is dead).
- Hurrah! – மகிழ்ச்சியைக் குறிக்க. (Hurrah! We have won).
- Wow! – ஆச்சரியத்தைக் குறிக்க. (Wow! What a beautiful car).