Kinds of Adverbs (வினையுரிச்சொல் வகைகள்)
- Adverb of Manner (முறை): செயல் எப்படி நடந்தது? (slowly, bravely, fast).
- Adverb of Time (காலம்): செயல் எப்போது நடந்தது? (now, soon, yesterday, daily).
- Adverb of Place (இடம்): செயல் எங்கே நடந்தது? (here, there, everywhere).
- Adverb of Frequency (எண்ணிக்கை): செயல் எத்தனை முறை நடந்தது? (often, twice, never).
Comparison of Adverbs
Adjectives போலவே Adverbs-க்கும் மூன்று நிலைகள் உண்டு:
- Positive: Fast, Hard, Soon.
- Comparative: Faster, Harder, Sooner.
- Superlative: Fastest, Hardest, Soonest.