Say vs Tell
- Say: ஒரு செய்தியைப் பொதுவாகச் சொல்லும்போது பயன்படுகிறது. இதன் பின் நபர் (Person) நேரடியாக வரத் தேவையில்லை.
எ.கா: He said that he was tired. - Tell: ஒருவரிடம் ஒரு செய்தியைச் சொல்லும்போது பயன்படுகிறது. இதன்பின் கட்டாயம் நபர் வர வேண்டும்.
எ.கா: He told me that he was tired. (He said me என்று சொல்லக்கூடாது).