Meaning In Tamil Logo

சாதாரண வாக்கியங்களைப் பகுப்பாய்தல் (Analysis of Simple Sentences)

Analysis என்றால் என்ன? ஒரு வாக்கியத்தை அதன் பல்வேறு கூறுகளாக (Parts) பிரித்து, அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை விளக்குவதே Analysis (பகுப்பாய்வு) ஆகும்.